Friday, 5 April 2019

தினம் ஒரு மாணவர் மதிப்பிடு - 4

#தினம்_ஒரு_மாணவர்_மதிப்பீடு : 4

மனிதர்கள் எப்போதும் பாராட்டுக்கு ஏங்குபவர்கள் , வளர்ந்த மனிதர்களே இதற்கு விதிவிலக்கு இல்லாத போது வளரும் குழந்தைகளின் மனம் பாராட்டுகளுக்கும் பரிசுகளுக்கும் சந்தோஷம் காண்பது இயல்பானதுதானே .... அதற்கு உதாரணம் இந்த மாணவியின் கடிதம் .. இதோ ... மேலும் எனக்குள் இருக்கும் சின்னச் சின்ன பழக்கங்களையும் எனக்கு அடையாளப்படுத்தியது 6ஆம் வகுப்பு பயிலும் இக்குழந்தையின் கடிதம் .. உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

( பிழைகளுடன் அப்படியே தருகிறேன் )

உமா மகேஷ்வரி மிஸ் மோனிகா எழுதி கொள்ளுவது
Name : Monika - 6th - A 2
உமா மகேஷ்வரி மிஸ்ஸ எனக்கு ரொம்பப் பிடிக்கும் , எங்களுக்கு மொத்தம் அறிவியல்ல நான்கு பாடம் அத அழக சுப்பற புரியர மதிரி நடத்துநாங்க. ஆனா தப்புப் பனை திட்டு வாங்க . பொய் சொன்ன பிடிக்காது மிஸ்ஸ க்கு பொய் சொன்ன திட்டுவாங்க . Classwork அழக எழுதுன Good Good டுன்னு சொல்லுவாங்க Test வெச்சா 20 mark க்கு வெப்பாங்க இருக்கனுன்ன சொல்லுவாங்க .எங்க மிஸ் பாடம் நடத்தும் போது Phone வந்தா எடுக்காம பாடம் நாட்த்த வாங்க , நாங்க நல்ல படிச்ச ல பிரைஸ் தருவாங்க So much to me tank you So So So much உமா மகேஷ்வரி to me

தொடரும்
அன்புடன் உமா

No comments:

Post a Comment