Thursday, 18 March 2021

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 


1 .நீங்கள் ஆசிரியராகப் பணியில் எப்போது சேர்ந்தீர்கள் ? பணி அனுபவம் பற்றிக் கூறுங்கள் 


2. நீங்கள் ஆசிரியர் எனில் செய்த வகுப்பறை மாற்றங்கள் (கற்பித்தல் முறை - கற்றல் கற்பித்தல் உபகரணம் , வேறு ஏதேனும் )என்ன?  


தலைமை ஆசிரியர் எனில் , வகுப்பறை மாற்றங்களோடு பள்ளியில் செய்த மாற்றங்கள் என்ன ? 


3. பெற்றோர் , சமூகம் இவர்களுடன் உங்களுக்கான உறவு எந்த வகையில் கற்பித்தலில் , பள்ளி வளர்ச்சியில் எதிரொலிக்கிறது ?


4. கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கள் மாணவருடன் தங்களுக்கான தொடர்புகளை எவ்வகையில் உயிர்ப்புடன் வைத்துக் கொள்கிறீர்கள் ?


5. அரசுப் பள்ளிகள் என்றாலே மக்களின் பார்வையில் ஒரு அலட்சியப் போக்கு இருப்பதை மாற்ற உங்களின் பங்கு என்னவாக இருக்கிறது ?


6. தங்கள் பணி அனுபவத்தில் உங்களைத் தேடி வந்த அங்கீகாரங்கள் குறித்து சொல்லுங்கள் 


7 பள்ளிக் கல்வித் துறையில் எந்த மாதிரியான மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் ?

No comments:

Post a Comment